கும்பாபிஷேக அழைப்பிதழ்



ஸ்ரீ கிருஷ்ணாய நம:

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் கீழஅக்ரஹாரம்
ஸ்ரீதேவி பூமிதேவி ஸமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலய
திருப்பணி கைங்கர்ய பத்திரிகை
(ஸ்ரீ கிருஷ்ணன் கோயில்)

வபா பரிமலோல் லாஸித வாஸிதா தர பல்லவம்!
முகம் வரதராஜஸல்ய முக்தஸ்மித முபாஸ்மஹே!
கோபால ரத்னம் புவநைக ரத்னம் கோபாங்கநா யௌவன பாக்ய ரத்னம்!
ஸ்ரீ கிருஷ்ண ரத்னம் ஸுரஸேவ்ய ரத்னம் பஜாமஹே யாதவ வம்ச ரத்னம்!

அன்புடையீர்!

ஸ்ரியப்பதியான எம்பெருமான் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி அருள்பாலித்து வரும் அனேக திவ்ய ஷேத்திரங்களில் ஒன்றான நன்னிலம் கீழ அக்ரஹாரத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலித்து வரும் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் (ஸ்ரீ கிருஷ்ணன் கோயில்) திருக்கோயில் மஹா சம்ப்ரோஷணம் செய்வதாக பெருமாள் க்ருபையுடன் தீர்மானித்து திருப்பணி
சித்திரை மாதம் 4-ந் தேதி (16-4-2012) திங்கட்கிழமை தொடங்கி
பூர்த்தி செய்து மஹா சம்ப்ரோஷணம் எதிர்வரும் நந்தன வருடம்
ஆனி மாதம் 24-ந் தேதி (8-7-2012) ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதால்
இதனை கண்ணுறும் பக்தப்பெருமக்கள் தங்களால் இயன்ற, பெருமளவு பொருளுதவி தந்து மேற்படி ஆலய மஹா கும்பாபிஷேகத்திற்கும் நேரில் வந்திருந்து ஸ்ரீ பெருமாள் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளைப் பெற வேண்டுகிறோம்.
இங்ஙனம்
பொருளாளர்
திருப்பணி செம்மல்கே.ராமாமிர்த ஐயர்
22, கீழஅக்ரஹாரம், நன்னிலம்.
போன்: 04366 - 230491
தலைவர்
வி.சுப்பிரமணிய ஐயர்
20/21, கீழஅக்ரஹாரம், நன்னிலம்.
செல்: 94451 59851
செயலாளர்
டி.சந்திரசேகரன்
29, கீழஅக்ரஹாரம், நன்னிலம்.
செல்: 94888 23780
ஸ்ரீ வரதராஜ பெருமாள் கைங்கர்ய சபா
கீழ அக்ரஹாரம், நன்னிலம் மற்றும்
நன்னிலம் கிராமவாசிகள் சபா உறுப்பினர்கள்
(ஸ்ரீ கிருஷ்ணன் கோயில், நன்னிலம்)